சென்செக்ஸில் இண்டஸ்இண்ட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல் மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை ஆதாயம் அடைந்துள்ளன.
இடையேயான மோதல் வலுவடைந்துள்ளதன் எதிரொலியாக இந்தியப் பங்குச்சந்தைகள் வியாழக்கிழமை அபாரமான முன்னேற்றத்துடன் தொடங்கியுள்ளன.