சென்செக்ஸில் இண்டஸ்இண்ட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி,

மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 459 புள்ளிகள் உயர்ந்து 1.12 சதவீதம் அதிகரித்து 41,277 புள்ளிகளை எட்டியிருக்கிறது. தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி 144 புள்ளிகள் முன்னேறி 1.20 சதவீதம் வளர்ச்சியுடன் 12,170 புள்ளிகளைத் தொட்டிருக்கிறது.

சென்செக்ஸில் இண்டஸ்இண்ட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல் மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை ஆதாயம் அடைந்துள்ளன. இவற்றின் பங்குகள் மதிப்பு 1.96 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.