உள்ளாட்சி தேர்தலில் மேயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக அரசு கடந்த 20 ஆம் தேதி அறிவித்தது. இதனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் கவுன்சிலர்கள் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை தேர்ந்தெடுப்பார்கள்.
மறைமுக தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்ற கிளையில் மனு